பிள்ளையானை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம்.(video)

முன்னால் முதலமைச்சர்  சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) விளக்கமறியலில் வைக்கபட்டுள்ள நிலையில் அவரை விடுதலை செய்யக் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அடையால உண்ணாவிரத போராட்டம் முன்னெடுப்பட்டு வருகின்றது.

Image may contain: 1 person, sitting, crowd and outdoorImage may contain: 1 person, standingImage may contain: 2 people, people sittingImage may contain: 1 person, sitting and outdoor

 

 

SHARE