சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் போதைப் பொருளுக்கு எதிரான உறுதியுரை.

(றியாத் ஏ. மஜீத்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக் கருவில் உருவான
“போதைப் பொருளற்ற நாடு, உத்தியோகத்தாகள் – உறுதியுரை வழங்கல்” நிகழ்ச்சித்திட்ட நிகழ்வு இன்று .(03) புதன்கிழமை பிரதேச  செயலாளர் ஐ.எம்.றிகாஸ் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் முன்றலில் நடைபெற்றது.
இதன்போது பிரதேச செயலாளரினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசியக் கீதம் இசைக்கப்பட்டு நிசழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு உறுதியுரை எடுத்துக் கொண்டனர்.
Image may contain: 3 people, people standing and outdoorImage may contain: 5 people
SHARE