அடுத்த ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் வெளியீடு.

2020 ஆம் ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை ஊடகங்களில் வெளியிடப்படும் என்று கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான பத்திரிகை அறிவிப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத் தளமான www.moe.gov.lk யிலும் இதனை பார்வையிட முடியும். 

SHARE